அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வோர் பாதுகாப்பிற்காக கூகுள் எடுத்தமுடிவு!

Google Joe Biden Abortion
By Sulokshi Jul 02, 2022 06:52 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்த தன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe biden) கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வோர்  பாதுகாப்பிற்காக கூகுள்  எடுத்தமுடிவு! | Google Decided To Protect Abortionists Us

இந்நிலையில், வேறு மாநிலங்களுக்கோ சென்று கருக்கலைப்பு செய்ய விருப்பமுள்ள பெண் ஊழியர்களின் பயணச் செலவை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வால்ட் டிஸ்னி கோ மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான 'மெட்டா' உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கருக்கலைப்பு கிளினிக்குகளுக்குச் செல்லும் பயனர்களின் இருப்பிட வரலாற்றை நீக்குவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. கருக்கலைப்பு கிளினிக்குகள், குடும்ப வன்முறை முகாம்கள் மற்றும் தனியுரிமை கோரப்படும் பிற இடங்களுக்குச் செல்லும்போது பயனர்களின் இருப்பிட வரலாற்றை நீக்குவதாக கூகுள் அறிவித்தது.

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வோர்  பாதுகாப்பிற்காக கூகுள்  எடுத்தமுடிவு! | Google Decided To Protect Abortionists Us

கருவுறுதல் மையங்கள், அடிமை மீள் மறுவாழ்வு சிகிச்சை வசதி மையங்கள் மற்றும் எடை இழப்பு கிளினிக்குகளுக்குச் செல்லும்போது பயனர்களின் இருப்பிட வரலாற்றை(லொகேஷன் தகவல்) அழித்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மக்கள் தாங்கள் சென்று வந்த இடங்களின் விவரங்கள் வேறு எவருக்கும் தெரியாமல் ரகசியமாக பாதுகாத்து கொள்ள முடியும். இது குறித்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜென் ஃபிட்ஸ்பாட்ரிக்  (Jen Fitzpatrick) கூறுகையில்,

"இந்த இடங்களில் யாரேனும் ஒருவர் சென்றிருப்பதை எங்கள் அமைப்புகள் கண்டறிந்தால், அவர்கள் பார்வையிட்டவுடன், இருப்பிட வரலாற்றிலிருந்து இந்தப் பதிவுகளை நீக்கிவிடுவோம்.

இந்த மாற்றம் வரும் வாரங்களில் அமலுக்கு வரும்" என்றார். அதேசமயம் கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டதை தொடர்ந்து, மே மாதம் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட குழு ஒன்று, கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சைக்குக்  (Sundar Pichai) கடிதம் அனுப்பி, ஸ்மார்ட்போன் இருப்பிடத் தரவைச் சேகரிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு இணங்க கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.     

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US