கூகுளின் 25 ஆம் ஆண்டு பிறந்ததினம்!

Google Birthday World
By Kirushanthi Sep 26, 2023 10:28 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

இன்றைய டூடுல் கூகுளின் 25வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இங்கே கூகுளில் இருக்கும் போது, நாங்கள் எதிர்காலத்தை நோக்கியவர்களாக இருக்கிறோம், பிறந்தநாளும் பிரதிபலிக்கும் நேரமாக இருக்கும்.

கூகுல் பிறந்த கதை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்ற இன்றைய கூகுளின் ஆரம்பம் பற்றி நோக்குவோம். முனைவர் பட்ட மாணவர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகிய இருவரும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் திட்டத்தில் இணைந்து செயற்பட்டனர்.

கூகுளின் 25 ஆம் ஆண்டு பிறந்ததினம்! | Googles 25Th Birthday  

செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகிய இருவரும் ஒரே சிந்தனையுடன் பயணித்தவர்கள். அவர்களுடைய சிந்தனையாக உலகளாவிய வலையமைப்பை இலகுவில் அணுகக்கூடிய மற்றும் சிறந்த தேடுபொறிக்கான முன்மாதிரியை உருவாக்குவதே பிரதான நோக்கமாக காணப்பட்டது.

செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் இருவரும் தங்களுடைய தங்கும் அறைகளில் இருந்து அயராது உழைத்ததால் அவர்கள் முயற்சித்த திட்டத்தில் வெற்றி கண்டனர். அவ்வெற்றியாக (27.09.1998) அன்றைய தினம் Google Inc.

உத்தியேபகப்ப்பூர்வமாக பிறந்தது. தற்போது டூடுலில் காணப்பட்ட எங்கள் லோகோ மதத்திரமே மாற்றமடைந்துள்ளது. ஆனால் ஆரம்பிக்கும் போது நோக்கமாகக் உலகத் தகவலை ஒழுங்கமைத்து, அதை உலகளவில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும் எனும் நோக்கம் நிறைவுற்று வெற்றியளித்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து பில்லியன் கணக்கான மக்கள் தேட, இணைக்க, வேலை செய்ய, விளையாட மற்றும் பலவற்றிற்கு Google ஐப் பயன்படுத்துகின்றனர்.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US