இலங்கையில் அரசாங்கம் அதிரடி; மீண்டும் அமுலாகும் ஊரடங்கு!
                                    
                    Sri Lankan protests
                
                                                
                    Curfew
                
                                                
                    Government Of Sri Lanka
                
                        
        
            
                
                By Sundaresan
            
            
                
                
            
        
    இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணிவரை இவ்வாறு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்ட உத்தரவு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        