பிரதமர் ட்ரூடோ மீது கல் வீசியவர் கைது

police Justin Trudeau assault charged gravelthrown
By Arbin Sep 12, 2021 04:56 AM GMT
Arbin

Arbin

Report

லண்டனில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பிரதமர் ட்ரூடோ மீது கல் வீசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 6 மணியளவில் ஒன்ராறியோவின் லண்டனில் பரப்புரையில் ஈடுபட்டு, பின்னர் தமது வாகனத்திற்கு திரும்பிய பிரதமர் ட்ரூடோ மீது கல் வீசினர். இச்சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் ட்ரூடோ காயமின்றி தப்பினார். தம்மீது கல் விசப்பட்டது உண்மை என கூறிய ட்ரூடோ, இச்சம்பவத்தை பொலிசாரிடம் விட்டுவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், செயின்ட் தாமஸ் பகுதி குடியிருப்பாளரான 26 வயது ஷேன் மார்ஷல் என்பவரை கைது செய்துள்ளனர்.

ஆயுதத்தால் தாக்கியது தொடர்பாக அவர் மீது ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சனிக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ள பொலிசார், அடுத்து அக்டோபர் மாதம் நீதிமன்ற விசாரணைக்கு அவர் உட்படுத்தப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

கனடா மக்கள் கட்சி நிர்வாகிகளில் ஒருவரான ஷேன் மார்ஷல் தற்போது அவரது கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US