கிரீஸ் நாட்டில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாதியுள்ளது
கிரீஸ் நாட்டின் நிசிரஸ் தீவுக்கு 23 கி.மீ. வடமேற்கே உள்ளூா் நேரப்படி நேற்று காலை 7.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என புவியமைவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 1,000 பேர் வசிக்கும் நிசிரஸ் தீவிலும் துருக்கியின் கடலோரப் பகுதிகளிலும் உணரப்பட்டன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.