அமெரிக்காவில் மூன்று பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு! 10 பேர் உயிரிழப்பு

Joe Biden Shooting United States of America Death Gun Shooting
By Shankar Jul 05, 2023 11:22 PM GMT
Report

அமெரிக்காவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் மூன்று பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு! 10 பேர் உயிரிழப்பு | Gun Shooting 3 Areas In The America 10 People Died

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், பிலடெல்பியா, டெக்சாஸ், வால்டிபொர், பொர்ட் ஒர்த் ஆகிய 4 நகரங்களில் திங்கட்கிழமை முதல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் மூன்று பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு! 10 பேர் உயிரிழப்பு | Gun Shooting 3 Areas In The America 10 People Died

அமெரிக்க சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டங்களின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US