அயதுல்லா அலி கமெனி இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க சதி ; குற்றஞ்சாட்டும் ஈரான்

Iran Death World Ayatollah Ali Khamenei
By Vironika Jul 09, 2026 10:25 AM GMT
Report

அமெரிக்கா- இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி (வயது 86) கொல்லப்பட்டார். போர் காரணமாக அவரது உடல் அடக்கம் நடைபெறாமல் இருந்தது.

அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டதால் அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்கு கடந்த வாரம் தொடங்கியது. தலைநகர் தெக்ரானில் அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

அயதுல்லா அலி கமெனி இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க சதி ; குற்றஞ்சாட்டும் ஈரான் | Plot To Disrupt Ayatollah Khamenei Funeral

இறுதிச் சடங்கு

இதையடுத்து கமெனியின் உடல் ஊர்வலம் ஈராக்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கர்பலா நகரில் இறுதிச் சடங்கு நடந்தது.

இதையடுத்து இன்று அயதுல்லா அலி கமெனியின் உடல், ஈராக்கில் இருந்து அவரது சொந்த ஊரான ஈரானின் மஷ்ஹத் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை கூறியதாவது:- அயதுல்லா அலி கமெனி உடல் அடக்கம் செய்யப்பட உள்ள மஷ்ஹத் நகருக்குச் செல்லும் பாதைகளில் உள்ள பாலங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தி உள்ளது.

கமெனியின் இறுதிச் சடங்கை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. 2 பாலங்கள் மீதான தாக்கு தல்களுக்குப் பதிலடியாகவே, பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மீண்டும் அமெரிக்கா தாக்குதலை நடத்தினால் இந்த பிராந்தியம் முழுவதும் உள்ள மேலும் அமெரிக்கத் தளங்களை குறிவைப்போம் என்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US