அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; மூவர்பலி
United States of America
World
Gun Shooting
By Vironika
வொஷிங்டனில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள கிர்க்லேண்ட் பகுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு, மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US