H1B VISA கட்டணம் திருத்தம்; இறங்கி வந்தார் டிரம்ப்

Donald Trump United States of America H-1B visa
By Sulokshi Oct 22, 2025 06:02 AM GMT
Report

  அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினருக்கான H1B VISA பெறுவதற்கான கட்டணத்தை அதிகரித்த அமெரிக்கா தற்போது அதில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் பெருவாரியாக அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அதிபர் ட்ரம்ப் வெளிநாட்டினருக்கான H1B VISA கட்டணத்தை ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

H1B VISA கட்டணம் திருத்தம்; இறங்கி வந்தார் டிரம்ப் | H1B Visa Fee Revision Trump

 H1B VISA கட்டணம்

பின்னர் ஏற்கனவே H1B VISA பெற்று அதை புதுப்பிப்போர் ஆகியவர்களுக்கு இந்த புதிய கட்டண முறை கிடையாது என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய நடைமுறை என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் H1B VISA கட்டணம் குறித்து மேலும் தளர்வுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 21ம் திகதி 12.01 மணிக்கு முன்பாக உரிமம் பெற்ற H1B VISA வைத்துள்ளவர், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

. மேலும் படிப்புக்காக H1B VISA பெற்று வரும் மாணவர்கள் வேலைக்காக வழங்கப்படும் H1B VISA வுக்கு மாறும்போது அவர்கள் புதிய கட்டண முறையில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் , H1B VISA வைத்துள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு திரும்பி வந்தாலும் இந்த புதிய கட்டண முறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US