பெய்ஜிங்கில் அதிகரிக்கும் வெப்ப அலை: சீனா அரசின் அதிரடி உத்தரவு!

Government of China China Heat wave
By Shankar Jul 06, 2023 08:33 PM GMT
Shankar

Shankar

Report

பெய்ஜிங்கில் வெப்ப அலை அதிகரித்து வருவதால் வெயிலில் பணிபுரியும் அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் மழை மற்றும் வெள்ளமானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் மாறாக வடக்குப் பகுதியில் கடும் வெப்ப அலை வீசி வருகின்றது.

பெய்ஜிங்கில் அதிகரிக்கும் வெப்ப அலை: சீனா அரசின் அதிரடி உத்தரவு! | Heat Wave Intensifies In Beijing China Govt Order

இதேவேளை, பெய்ஜிங்கில் 1961 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஆண்டு தொடர்ந்து 10 நாட்களிற்கு மேலாக 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

இனிவரும் நாட்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் அதிகரிக்கும் வெப்ப அலை: சீனா அரசின் அதிரடி உத்தரவு! | Heat Wave Intensifies In Beijing China Govt Order

எனினும், பெய்ஜிங்கில் அதிகளவான வெப்ப அலைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மக்களை வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த மாதம் சீன பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US