உக்ரைன் மக்களுக்காக பிரான்சிலிருந்து புறப்பட்ட கனரக வாகனங்கள்

France Ukraine War Heavy Vehicles UKraine Ukraine War Russo-Ukrainian War Russo-Ukrainian Crisis Departing
By Praveen Mar 07, 2022 04:29 AM GMT
Report

 அவசர உதவியுடன் 13 கனரக வாகனங்கள் உக்ரேனிய அகதிகளுக்காக பிரான்சில் இருந்து புறப்பட்டன.

வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ட்ராஸ்பேர்க்கிலிருந்து(Strasbourg) புறப்பட்டன. இந்த வாகனங்கள் மருத்துவம் மற்றும் அவசரகால பொருட்களுடன் புறப்பட்டு சென்றன. இந்த வாகனங்கள் உக்ரைன்-போலந்து எல்லையை நோக்கி பயணிக்கின்றன.

உக்ரைனில் இருந்து புலம்பெயர்ந்து போலந்தில் அகதிகளாக குடியேறிய உக்ரைனியர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்படும். மேற்படி நன்கொடைகள் பிரான்சில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நகர தலைவர்களால் கூட்டாக சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US