தந்தையை தூக்கி எறிந்த எலான் மஸ்க்கின் வாரிசு!

United States of America Elon Musk
By Sundaresan Jun 21, 2022 11:22 AM GMT
Sundaresan

Sundaresan

Report

டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க்கின்(Elon Musk) மகள் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க்(Xavier Alexander Musk).

திருநங்கையான இவர் தந்தை எலான் மஸ்க்(Elon Musk) உடனான உறவை முறித்துக் கொண்டபின் அவரது அடையாளம் பெயரில் கூட தொடரக்கூடாது என கருதி, தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன்(Vivian Jenna Wilson) என மாற்ற அனுமதிக்குமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இவரது தாயான ஜெனிஃபர் ஜஸ்டின் வில்சனை(Jennifer Justin Wilson) 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். மஸ்க் (Elon Musk)உடனான திருமண பந்தம் கசக்கவே, 2008இல் மஸ்க்கை விவாகரத்து செய்தார் ஜெனிஃபர்.

தந்தையை தூக்கி எறிந்த எலான் மஸ்க்கின் வாரிசு! | Heir To Elon Musk Who Overthrew His Father

இவர்கள் இருவருக்கும் பிறந்த 5 குழந்தைகளில் சேவியர் அலெக்ஸாண்டரும் ஒருவர். ஆணாக பிறந்த இவர், பதின்ம வயதை எட்டியவுடன் திருநங்கையாக மாறினார். தன் தாயின் பெயரை இணைத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் “விவியன் ஜென்னா வில்சன்”(Vivian Jenna Wilson) எனப் பெயரை மாற்றினார்.

அதே பெயரை தனது புதிய பாலின அடையாளத்திற்கு ஏற்ப பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களிலும் மாற்றி தருமாறு தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். எலான் மஸ்க்கிற்கும்(Elon Musk) அவரது மகளுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் குறித்து விளக்கம் எதுவும் இல்லை.

தந்தையை தூக்கி எறிந்த எலான் மஸ்க்கின் வாரிசு! | Heir To Elon Musk Who Overthrew His Father

இருப்பினும் தனது தந்தை எலான் மஸ்க்(Elon Musk) சார்ந்த எந்த விஷயமும் பெயரளவில் கூட தன்னை பின் தொடரக் கூடாது என கூறியுள்ளார் விவியன் ஜென்னா வில்சன்(Vivian Jenna Wilson) .

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US