இலங்கையில் உள்ளூர் பால்மா விலைகளும் அதிகரிப்பு
இலங்கையில் தற்போது ஹைலன்ட் பால்மா விளையும் அதிகரிக்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டஹே தொடர்ந்து தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால்மாவின் விளக்கும் அதிகரிக்கப்படவுள்ளதாக மில்க்கோ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றத்தின்படி 400 கிராம் ஹைலன்ட் பால்மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ ஹைலன்ட் பால்மாவின் விலை 225 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட விலைகளின்படி 400 கிராம் ஹைலன்ட் பால்மாவின் புதிய விலை 470 ரூபாவாகவும், ஒரு கிராம் ஹைலன்ட் பால்மாவின் புதிய விலை 1170 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.