பிரித்தானியாவில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்; நடு வீதியில் வாள் வெட்டு
police
crime
road
horrific incident
By Sulokshi
இந்த நிலையில், நேற்று முன் தினம் நடு வீதியில் மக்கள் நடமாடும் பகுதியில் வைத்து ஒரு இளைஞர் ஒருவர் , மற்றொரு இளைஞர் ஒருவரை வாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது..
அத்துடன் இறுதியில் தாக்கப்பட்ட இளைஞரின் விரல்களை சந்தேகநபர் வெட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அது குறித்த காட்சிகள் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து காயப்பட்ட இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள பொலிசார், வாளால் வெட்டிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேவேளை அண்மைக்காலமாக பிரித்தானியாவில் கத்திக் குத்து சம்பவங்கள் பன் மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US