25 முறை மனைவியைக் காதலியோடு சேர்ந்து கத்தியால் குத்திய கணவர்...வெளியான அதிர்ச்சி சம்பவம்

husband wife lover stabbing
By Praveen Aug 11, 2021 04:24 PM GMT
Praveen

Praveen

Report

மனைவியை கொன்ற இந்திய வம்சாவளி கணவருக்கும் அவரது காதலிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த Bhupinderpal Gill (40) என்பவர் திருமணத்திற்கு பிறகும் தனது காதலியான Gurpreet Ronald (37)-உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து இவர்களின் காதலுக்கு Bhupinderpal Gill-ன் மனைவி Jagtar Gill தடையாக இருந்ததால் இருவரும் சேர்ந்து Jagtar Gill-ஐ கொலை செய்ததாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக இருந்த நிலையில் இருவரும் சேர்ந்து தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில் Ugo Garneau என்னும் காவல்துறை அதிகாரி கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தபோது அங்கு ரத்தத் துளிகள் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட DNA சோதனையில் வீட்டில் சிந்திக்கிடந்த ரத்தத் துளிகள் Jagtar-க்கு உரியது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கொலை நடந்த அன்று Bhupinderpal Gill திட்டம் போட்டு தனது குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்றதும், அதன்பிறகு Jagtar-ஐ Gurpreet Ronald 25 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனவே நீதிமன்றம் Gurpreet Ronald மற்றும் Bhupinderpal Gill-க்கு ஆயுள் தண்டனை விதிக்க உள்ளதாகவும், அவர்கள் ஜாமீனில் 25 ஆண்டுகள் வெளியில் வர இயலாது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்த வழக்கிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US