பிரித்தானிய வாழ் யாழ் புலம் பெயர் தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்

Tamils Jaffna Sri Lanka United Kingdom Tamil diaspora
By Sulokshi Nov 05, 2025 09:45 AM GMT
Report

   உலக அளவில் அறியப்பட்ட பிரித்தானிய வாழ் புலம்பெயர்   தமிழரும், DJ கலைஞரும் தொழில்முனைவோருமான DJ ரொப் ஆர் என அறியப்படும்  யாழ்ப்பாணத்தை பின் புலமாக கொண்ட ரொபர்ட் இராஜேஸ்வரன் (Robert Rajeswaran) தான் இலங்கையின் தெற்குக் கடற்கரைப் பகுதியான அஹங்கமவில் இனவெறித் தாக்குதல்களுக்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளானதாகக் கூறி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய வாழ் யாழ் புலம் பெயர் தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம் | I No Longer Feel Safe Dj Rob R Hate Srilanka

தமிழ் இசையை ஒலிக்க வேண்டாம்

இவர், அஹங்கமவில் தான் நடத்தி வரும் உணவகமொன்றில் வைத்து, உள்ளூர் நபர் ஒருவரால் இனரீதியான வார்த்தை பிரயோகத்துக்கு உள்ளானதுடன், பணம் கொடுக்க மறுத்தபோது கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

சிங்கள-பௌத்த பெரும்பான்மைப் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான வர்த்தகத்தை நடத்துவதால் தான் அடிக்கடி இலக்கு வைக்கப்படுவதாகவும், ' புலிகள்' மற்றும் 'பயங்கரவாதி' என்று பலமுறை தாம் அழைக்கப்பட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

தீபாவளி அன்றும் கூட, 'தமிழ் இசையை ஒலிக்க வேண்டாம், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று அச்சுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்துக்கு அகதியாக யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்குச் சென்று, பின்னர் சமாதானமாக வாழும் நோக்கத்துடன் தாயகம் திரும்பிய தான், சமூகங்களுக்கிடையேயான பாலமாக இருக்கவே இந்த உணவகத்தைத் திறந்ததாக ரொப் ஆர் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US