நாளுக்கு 6 பேர்... கனேடிய மாகாணம் ஒன்றில் நீடிக்கும் பொது சுகாதார அவசரநிலை

British Columbia Death
By Arbin Aug 17, 2022 04:57 AM GMT
Report

கனேடிய மாகாணம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பொது சுகாதார அவசரநிலை நீடிக்கும் நிலையிலும் போதை மருந்தால் 10,000 பேர்கள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் போதை மருந்து பயன்பாடு காரணமாக பொது சுகாதார அவசரநிலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் போதை மருந்து பழக்கத்தால் 10,000 பேர்கள் இறந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் மட்டும் குறைந்தது 1,095 பேர்கள் போதை மருந்துக்கு பலியாகியுள்ளனர். சட்டவிரோத போதை மருந்து புழக்கம் மாகாணத்தில் அதிகரித்துள்ளதாகவும், இதுவே அதிக இறப்புக்கு காரணம் எனவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் போதை மருந்துகளால் ஏற்படும் இறப்புகள், 2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

நாளுக்கு 6 பேர்... கனேடிய மாகாணம் ஒன்றில் நீடிக்கும் பொது சுகாதார அவசரநிலை | Illicit Drug Use Public Health Emergency

கடந்த ஆறு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையானது சமீப ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இறப்புகலின் எண்ணிக்கையை விட மிக அதிகம் என தெரிவிக்கின்றனர்.

இறந்தவர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆண்கள் மற்றும் அதே சதவீதத்தினர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சட்டவிரோத போதை மருந்தால் நாளுக்கு 6 பேர்கள் சராசரியாக பலியாவதாக உடற்கூராய்வாளர்கள் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 1,000 பேர் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தால் இறந்தனர் என்பதே அதிகபட்சமாக கருதப்பட்டது.

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US