பிரான்ஸ் மக்களுக்கு உணவுப்பொருள் ஒன்று தொடர்பில் முக்கிய அறிவுறுத்தல்!

France
By Sulokshi May 11, 2022 01:19 PM GMT
Report

  பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்ட சீஸ்கள் மீளக்கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது அந்தவகையில் லிஸ்டீரியா நச்சுத்தன்மையின் அபாயம் காரணமாக ஓஷோன்(Auchan), லுக்ளேர் (Leclerc) மற்றும் அந்தேர்மார்ஷோ (Intermarché) உள்ளிட்ட சுப்பர் மார்கெட்களில் விற்பனை செய்யப்பட்ட சீஸ்கள் மீளக்கோரப்பட்டுள்ளன.

குறித்த சீஸ் கட்டிகள் முக்கியமாக 3 சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்றோமஜெறி லு ஸன்ருறிஓன் (Fromagerie Le Centurion) எனப்படும் தயாரிப்புகளின் கீழ் விற்பனை செய்யப்படும் 2 வகையான சீஸ்களை கொள்வனவு செய்தவர்கள் அதனை மீள ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் மே மாதம் 4ஆம் திகதிக்குள் விற்பனை செய்யப்பட்ட பவே ஓத் து ப்றோன்ஸ் (Pavés Hauts-de-France) எனப்படும் 230 கிராம் சீஸ் பக்கட்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஏப்ரல் மாதம் 16ஆம் முதல் 26ஆம் திகதிக்குள் விற்பனை செய்யப்பட்ட ப்றோமஷ் தபாய் ஓன் தே (Fromages dAbbaye en dés) எனப்படும் 120 கிராம் சீஸ் பக்கட்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ப்றோமஷ் தபாய் ஓன் தே (Fromages dAbbaye en dés) சீஸ் வகைகள் கோறா (Cora), அதக் (Atac), மற்றும் ஸிஸ்தம் உ (Système U) சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அவற்றை உண்ண வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனை கொள்வனவு செய்தவர்கள் அதனை குப்பையில் வீசி விடுமாறு அல்லது கொள்வனவு செய்த இடத்தில் மீள ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதனை உட்கொண்டிருந்தால் தசை வலி காய்ச்சலால் பாதிக்கப்பட கூடும் எனவும் மருத்துவரை அணுக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதனை கர்ப்பிணிகள் உட்கொண்டால் ஆபத்துக்கள் அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை லிஸ்டீரியோசிஸ் என்பது எட்டு வாரங்கள் வரை அடை காக்கும் காலம் கொண்ட ஒரு தீவிரமான நோய் என்பது குறிப்பிடத்தக்கது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US