பிரான்ஸிலுள்ள இளைஞர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!
France
By Sundaresan
பால்வினை நோய்கள் பரவுவதைக் குறைக்கும் முயற்சியாக, பிரான்சில் உள்ள இளைஞர்கள் அடுத்த ஆண்டு முதல் இலவச ஆணுறைகளைப் பெற முடியும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய , ஜனவரி 1ஆம் திகதி முதல் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மருந்துக் கடைகளில் இருந்து ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என்று இளைஞர் நலன் நிகழ்வில் செய்தியாளர்களிடம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார் .
2020 மற்றும் 2021 க்கு இடையில் பிரான்சில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் வீதம் சுமார் 30% அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US