நியூசிலாந்தில் சீன உணவகங்களில் அரேங்கேறிய பகீர் சம்பவம்!
New Zealand
China
Crime
By Sulokshi
நியூசிலாந்தில் அடுத்தடுத்து 3 சீன உணவகங்களுக்குள் புகுந்து வாடிக்கையாளர்களை கோடாரியால் தாக்கிய இளைஞரை பொலிசார் கைது செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், 3 சீன உணவகங்கள் அருகருகே அமைந்துள்ளன.
நேற்றிரவு 9 மணியளவில், அதிக வாடிக்கையாளர்கள் வரும் நேரம் பார்ந்து அங்கு வந்த 24 வயது இளைஞன் அங்கிருந்தவர்களை சரமாரியாக கோடாரியால் தாக்கினான்.
அவரது திடீர் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் தகவலறிந்து விரைந்த போலீசார் அவனை உடனடியாக கைது செய்ததுடன், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US