அமெரிக்காவுக்குள்ளேயே பழிவாங்கும் படலம்; பாதுகாப்பு பிரிவினர் அதிர்ச்சி!

United States of America Israel Crime
By Sulokshi Mar 14, 2026 08:45 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  அமெரிக்காவிற்குள் 'தனிநபர் தாக்குதல்கள்' அதிகரித்துள்ளமை அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மட்டும் மெச்சிகன் மற்றும் வெர்ஜீனியா ஆகிய மாநிலங்களில் 500 மைல் இடைவெளியில் இரண்டு பயங்கரவாதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவுக்குள்ளேயே பழிவாங்கும் படலம்; பாதுகாப்பு பிரிவினர் அதிர்ச்சி! | Increase In Personal Attacks In Michigan Virginia

இரண்டு பயங்கரவாதச் சம்பவங்கள்

மிச்சிகனில், லெபனானில் பிறந்த அய்மான் கசாலி (41) என்பவர், வெடிபொருட்கள் மற்றும் பெற்றோல் நிரப்பப்பட்ட தனது வாகனத்தை யூத வழிபாட்டுத் தலம் (Synagogue) ஒன்றிற்குள் மோதித் தீவைத்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலியத் தாக்குதலில் தனது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே அவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. சம்பவத்தை அடுத்து இறுதியில் அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவுக்குள்ளேயே பழிவாங்கும் படலம்; பாதுகாப்பு பிரிவினர் அதிர்ச்சி! | Increase In Personal Attacks In Michigan Virginia

அதே நேரத்தில், வெர்ஜீனியாவின் ஓல்ட் டொமினியன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஐஎஸ் (ISIS) ஆதரவாளர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே நேரடித் தொடர்புகள் இல்லை என எஃப்பிஐ (FBI) தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் உளவுப்பிரிவில் மேற்கொண்டுள்ள 50 சதவீத ஆட்குறைப்பு நடவடிக்கைகள், இத்தகைய 'சுய-தீவிரவாத' (Self-radicalized) தாக்குதல்களைக் கண்டறிவதில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க குடிவரவு விவகாரங்களில் அரசு அதிக கவனம் செலுத்துவதால், மத்திய கிழக்கு போர் காரணமாக உள்நாட்டில் ஏற்படக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் புறக்கணிக்கப்படுவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US