சீனா பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

COVID-19 United Kingdom Government of China China World Economic Crisis
By Shankar Oct 24, 2022 11:06 PM GMT
Report

நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உலகில் பொருளாதார வலிமை மிகுந்த நாடுகள் பட்டியலில் அழியாத இடத்தை சீனா பிடித்துள்ளது.

சீனா பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! | Increased Economic Growth In China September End

உலக பொருளாதார பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் சீனா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் சர்வதேச பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், வளர்ச்சி கண்ட நாடுகளான அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் பொருளாதாரம் சற்று பாதிக்கப்பட்டது.

சீனா பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! | Increased Economic Growth In China September End

நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியை நிதி ஆண்டுகள் அடிப்படையில் காலாண்டு, அரையாண்டு போன்று பிரித்து மதிப்பீடு செய்து வருகின்றன.

இந்த நிலையில் தொழில்துறை உற்பத்தியில் அசுர வளர்ச்சி பெற்று நிற்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி நடப்பு நிதி ஆண்டில் (2022 ஏப்ரல்-23 மார்ச்) கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சீனா பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! | Increased Economic Growth In China September End

இதேபோல் நடப்பு 2022-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர்) சீனாவின் வளர்ச்சி 3 சதவீதமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில், நிபுணர்கள் கூறுகையில்,

சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருந்தாலும், கொரோனா பாதிப்பால் குறைந்த அளவு வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது.

சீனா பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! | Increased Economic Growth In China September End

சீனாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டால் உலக நாடுகளில் தாக்கம் உண்டாகும். இதில் இந்தியாவும் அடங்கும். ஏனெனில் சீனாவின் ஏற்றுமதி மற்றும் அந்த நாட்டுக்கான இறக்குமதியில் இந்தியாவின் பங்கு அதிகமாக உள்ளது.

இந்தியா - சீனா இடையே இந்த பரஸ்பர வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US