அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; இரு இடங்களில் 7 பேர் பலி
Shooting
United States of America
By Sulokshi
அமெரிக்காவில் இரு வேறு நகரங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
டென்னஸ்ஸி மாகாணத்தில் இரவுநேர கேளிக்கை விடுதி அருகே மர்ம கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உள்பட 3 பேர் கொல்லப்பட்டதுடன் 4 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேசமயம் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடிய மக்கள் வாகனங்களில் அடிபட்டு படுகாயமடைந்தனர்.
அதேபோல் பென்சிலிவேனியா மாகாணத்தில் பிலடெல்பியா நகரில், இரவுநேர பஜாரில் புகுந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US