கனடாவில் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவர்...எச்சரித்த தூதரகம்

india canada student kill
By Praveen Sep 10, 2021 08:34 PM GMT
Praveen

Praveen

Report

இந்தியா மாணவர் ஒருவர் கனடாவில் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அனைவரிடமும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள Nova Scotiaவில் Truro நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் 23 வயதுடைய Prabhjot Singh Katri என்ற இந்தியா மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இது இனவெறி தாக்குதலாக இருக்கக்கூடும் என்று இந்தோ-கனடிய குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆகவே Ottawaவில் அமைந்துள்ள இந்தியா உயர் அமைப்பகம் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கனடா அரசை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இறந்த மாணவரின் உடலை இந்தியா அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகம் உறுதியளித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் "இரவு நேரங்களில் அதுவும் தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள்" என்று தெரிவித்துள்ளனர். அதிலும் இன வெறுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏதேனும் திட்டமிட்டு நடத்தப்படும் செயல்களை சந்திக்க நேரிட்டால் உடனடியாக உள்ளூர் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு இந்திய மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US