கனடா செல்ல ஆசைப்பட்ட இந்திய இளைஞர்: வெளியான வித்தியாசமான மோசடி

India Canada Money
By Balamanuvelan Jun 06, 2023 12:38 AM GMT
Report

 தன்னை கனடாவுக்கு அழைத்துச் செல்வாள் என நம்பி, 20 லட்ச ரூபாய் செலவு செய்து, இளம்பெண் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைத்தார் இளைஞர் ஒருவர். ஆனால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கனடா செல்லும் ஆசையில் இருந்துள்ளார். அப்போது, குடும்ப நண்பர் ஒருவர், தனக்குத் IELTS தேர்வெழுதி வெற்றி பெற்ற பெண் ஒருவரைத் தெரியும் என்றும், ஆனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு, அவரை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பி வைக்க வசதி இல்லை என்றும் கூறியுள்ளார்.

கனடா செல்ல ஆசைப்பட்ட இந்திய இளைஞர்: வெளியான வித்தியாசமான மோசடி | Indian Boy Cheating By Girl Canada Visa

அந்த இளைஞரின் குடும்பத்தினர் சென்று அந்தப் பெண்ணை பார்த்துள்ளார்கள். ஆனால், அவருக்கு 18 வயதாகவில்லை. ஆகவே, அவரை தாங்களே செலவு செய்து கனடா அனுப்புவது என்றும், அவருக்கு 18 வயது ஆனபிறகு அவருக்கும் தங்கள் மகனுக்கும் திருமணம் செய்துவைப்பது என்றும் முடிவு செய்துள்ளார்கள்.

திருமணத்துக்குப் பின், கணவன் மனைவி விசாவில் அவரை கனடாவுக்கு அந்தப் பெண் அழைத்துச் செல்வது என பேசி முடித்துள்ளார்கள் இரு குடும்பத்தினரும். 2018ஆம் ஆண்டு, கல்வி விசாவில் கனடா சென்றுள்ளார் அந்தப் பெண்.

2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், அந்தப் பெண் இந்தியாவுக்கு வந்துள்ளார். நவம்பர் மாதம் 1ஆம் திகதி அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் திருமணம் நடந்துள்ளது, 6ஆம் திகதி அவர் மீண்டும் கனடாவுக்குத் திரும்பிச் சென்றுள்ளார். இந்த தகவல் தாமதமாகவே அவரை கனடாவுக்கு அனுப்பிய குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது.

கனடா செல்ல ஆசைப்பட்ட இந்திய இளைஞர்: வெளியான வித்தியாசமான மோசடி | Indian Boy Cheating By Girl Canada Visa

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோபமடைந்த அந்த இளைஞர் குடும்பத்தினர் பொலிசில் புகாரளித்துள்ளனர். பொலிஸ் விசாரணையின்போது, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துள்ள நபர், தன் மனைவி கனடா செல்வதற்காக ஒரு குடும்பத்திடம் 20 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தன்னிடம் கூறியதாகவும், தான் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், பொலிசார் அந்தப் பெண் மீது, மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்கள். அவரைக் கைது செய்யும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பெண் கனடாவில் இருக்கிறார்!

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US