Indian Dog... நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ ; இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

Australia Crime Indian Origin
By Sulokshi Feb 19, 2026 11:34 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகிலுள்ள கீலாங் (Geelong) பகுதியில், 22 வயது மதிக்கத்தக்க ஹர்மன்பிரீத் சிங் (Harmanpreet Singh) என்ற சீக்கிய இளைஞர் கொடூரமான இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

கீலாங் (Geelong) பகுதியில் ஜிம் (Gym) ஒன்றிற்கு வெளியே நடந்த இந்தத் தாக்குதலில் அவரது மூக்கு உடைக்கப்பட்டதுடன், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

Indian Dog... நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ ; இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்! | Indian Dog Racist Attack On Indian In Australia

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (பிப்ரவரி 17, 2026), ஹர்மன்பிரீத் சிங் உடற்பயிற்சி செய்துவிட்டு ஜிம்மிலிருந்து வெளியே வந்தபோது, அங்கு மூன்று பேர் கொண்ட கும்பல் காத்திருந்தது. அவர்கள் ஹர்மன்பிரீத்தை வழிமறித்து, "இந்திய நாய்" (Indian Dog) என்றும், "நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ" (Go back to where you came from) என்றும் ஆபாசமாகத் திட்டியுள்ளனர்.

 நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பலில் இருந்த ஒருவன் தனது தலையால் ஹர்மன்பிரீத்தின் மூக்கில் மிகக் கடுமையாக மோதியதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. தாக்குதலைத் தொடர்ந்து அந்தக் கும்பல் காரில் தப்பியோடியது.

காயமடைந்த ஹர்மன்பிரீத் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து செவிலியராகப் பணியாற்றும் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,

"யாரும் இத்தகைய வார்த்தைகளைக் கேட்க விரும்புவதில்லை. குறிப்பாக நாம் நமது வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கும்போது இது போன்ற தாக்குதல்கள் நடப்பது மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. ஆஸ்திரேலியாவில் நான் இனவெறியை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல, ஆனால் இது போன்ற உடல்ரீதியான தாக்குதல் என் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தியுள்ளது" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக இந்திய வம்சாவளியினர் மற்றும் சீக்கிய சமூகத்தினர் மீதான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US