விர்ஜினியா துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு
United States of America
Indian Origin
By Sulokshi
அமெரிக்காவில் விர்ஜினியா துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் (Ghazala Hashmi ) தேர்வு செய்யபப்ட்டுள்ளார்.
இவர் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கஸ்லா ஹாஸ்மி (Ghazala Hashmi ) வெற்றி பெற்றார்.
விர்ஜினியா துணை நிலை ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் ரெய்டை கஸ்லா ஹாஸ்மி (Ghazala Hashmi )தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US