14 ஆண்டுகள் கனடாவில்... சொந்தநாடு திரும்பியபின் வாழ்க்கை எப்படி உள்ளது? இந்தியரின் அனுபவம்

India Canada
By Balamanuvelan Aug 28, 2025 08:38 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

 இந்தியர் ஒருவர் கனடாவில் 14 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியுள்ளார்.

சொந்தநாடு திரும்பியபின் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் கூறி, தன்னைப்போல் சொந்தநாட்டுக்குத் திரும்ப விரும்புபவர்களுக்கு ஏழு ஆலோசனைகளையும் கூறியுள்ளார் அவர். 

14 ஆண்டுகள் கனடாவில்... சொந்தநாடு திரும்பியபின் வாழ்க்கை எப்படி உள்ளது? இந்தியரின் அனுபவம் | Indian Share Exp After Return 14 Yrs Canada Life

சொந்த நாட்டுக்குத் திரும்பியது ஆறுதலை அளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கும் அவர், அதே நேரத்தில், கனடாவிலிருந்து இந்தியா திரும்பி, நிரந்தரமாக இந்தியாவிலேயே தங்கிவிட விரும்புவோர் சில விடயங்களை கருத்தில் கொள்வது நல்லது என்கிறார்.

இந்தியாவில் நிரந்தரமாக தங்க முடிவெடுக்கும் முன், இந்தியா வந்து சில மாதங்கள் தங்கிப் பார்த்து, தங்களால் இந்தியாவில் சமாளிக்க முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் அவர்.

கனடாவில் வாழ்ந்துவிட்டு இந்தியா திரும்பிய தனக்கு காற்று மாசு அதிர்ச்சியை உருவாக்கியதாக தெரிவிக்கிறார் அவர். ஆனால், அவர் எந்த நகரத்தில் வாழ்கிறார் என்பதை குறிப்பிடவில்லை.

பண்டிகைகள் கொண்டாடுவது மகிழ்ச்சிதான் என்று கூறும் அவர், அதே நேரத்தில், பண்டிகளின்போது சத்தம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

வெளியே சாப்பிடும்போது, சுகாதாரத்தில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார் அவர்.

தண்ணீர் ஃபில்டர்கள் கட்டாயம் என்று கூறும் அவர், தங்கள் குடும்பம் விலை கொடுத்து குடிதண்ணீர் போத்தல்களை வாங்கிப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெறும் கோடையும் குளிர்காலமும் மட்டும் இல்லை. பல பருவநிலைகள் நிலவுகின்றன. ஆகவே, பருவமழைக் காலத்தில் பெருவெள்ளம், கோடையில் வெப்பம், குளிர்கால பனி என பல விடயங்களை சமாளித்தாகவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.

கடைசியாக, இப்போதுள்ள இளைஞர்கள் மாறிவிட்டார்கள். வாழ்க்கை குறித்த அவர்களுடைய பார்வையும், வாழ்க்கைமுறையும் வெகுவாக மாறிவிட்டன என்று கூறும் அவர், இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்புவோர், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வது நல்லது என்கிறார்.

மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US