கனடாவிலிருந்து ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டாயிற்று: வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்

India Canada Education
By Balamanuvelan Jun 17, 2023 08:06 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

சர்வதேச மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை

கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் சுமார் 700 பேருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.

இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. 

கனடாவிலிருந்து ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டாயிற்று: வெளியாகியுள்ள சமீபத்திய தகவல் | Indian Students Deported

அதைத் தொடர்ந்து, அந்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருடைய வழக்கும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் வழங்க கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாயிற்று. 

ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டாயிற்று 

இந்நிலையில், அந்த முன்னாள் மாணவர்களில் சிலர் ஏற்கனவே கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டாயிற்று என்றும், வேறு சிலரோ, தாமாகவே கனடாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி கிடைத்துள்ளது. 

அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, ஏற்கனவே சில இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர், வேறு சிலரோ, தாமாகவே கனடாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று கூறியுள்ளதுடன்,

அவர்களைப் பொருத்தவரை, தாங்களும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்தால், தற்போது கனடாவிலிருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறதோ,

அதே பலன்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் வெளியேறிய மாணவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US