மீண்டும் கனேடிய மாகாணம் ஒன்றில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஆனால்...
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 22 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்கள்.
ஆனால், ஒரே ஆறுதலளிக்கும் விடயம் கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்பதுதான்!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.