பங்களாதேசில் இடைக்கால அரசாங்கம் ; இராணுவதளபதி வெளியிட்ட தகவல்
Bangladesh
World
By Sulokshi
பங்களாதேசில் இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவதளபதி (Waker-uz-Zaman) தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ள இராணுவதளபதி வகெர் உஸ் ஜமான் (Waker-uz-Zaman) இடைக்கால அரசாங்கம் குறித்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை (முகமது ஷஹாபுதீன் சுப்பு - Mohammed Shahabuddin) சந்திக்கப்போகின்றேன் இன்றைய நாளிற்குள் தீர்வு ஒன்று சாத்தியப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நான் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் பங்களாதேஸ் மக்களிற்கு நீதி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US