35 மில்லியன் டொலர் கடனாளியான 23 வயது கனேடிய இளைஞருக்கு கிடுக்குப் பிடி

Ontario Cryptocurrency Money
By Arbin Sep 22, 2022 09:57 AM GMT
Report

கிரிப்டோ கிங் என தம்மை அடையாளப்படுத்தி வரும் ஒன்ராறியோ இளைஞர் ஒருவர் தமது முதலீட்டாளர்களுக்கு 35 மில்லியன் டோலர் கடனாளியான தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தொகையை அந்த இளைஞரிடம் இருந்து வசூலித்து தரும்படி தொடர்புடைய முதலீட்டாளர்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை 2 மில்லியன் டொலர் சொத்துகள் மட்டுமே அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

விட்பி பகுதியை சேர்ந்த 23 வயது Aiden Pleterski என்ற இளைஞரே அந்த கிரிப்டோ கிங். இவரிடம் சுமார் 150 முதலீட்டாளர்கள் 20 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞர் அந்த தொகையை கிரிப்டோகரன்ஸி மற்றும் வெளிநாட்டு பங்குச்சந்தைகளிலும் முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீட்டாளர்களுக்கு உரிய பங்கை செலுத்தாமல், குறித்த இளைஞர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

35 மில்லியன் டொலர் கடனாளியான 23 வயது கனேடிய இளைஞருக்கு கிடுக்குப் பிடி | Investors Recoup Money Crypto King

இவரிடம் 11 உயர்தர கார்கள், மாதம் சுமார் 45,000 டொலருக்கு பர்லிங்டனில் ஒரு சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். மட்டுமின்றி, $200,000 மற்றும் $400,000 மதிப்புள்ள ஐந்து அல்லது ஆறு கடிகாரங்கள் தனது கைவசம் வைத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஆகஸ்ட் 9ம் திகதி, ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் பிளெட்டர்ஸ்கியையும் அவரது நிறுவனத்தையும் திவாலானதாக அறிவித்தது. மட்டுமின்றி, 2.2 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துகள் மட்டுமே அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

2015ல் இருந்தே கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்துவரும் இளைஞர் பிளெட்டர்ஸ்கி தமது முதலீட்டாளர்களுக்கு 5ல் இருந்து 7% வருவாய் ஈட்டித்தருவதாக உறுதி அளித்திருந்தார் என்றே கூறப்படுகிறது.

இதனால் சாதாரண மக்களும் 25,000 டொலர், 50,000 டொலர், 100,000 டொலர் என பிளெட்டர்ஸ்கியிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US