அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

Missile United States of America Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Sulokshi Mar 06, 2026 08:57 AM GMT
Report

   கடந்த வாரம் , இஸ்ரேல் - ஈரான் போர் ஆம்பத்த நிலையில், ஈரானியப் புரட்சிகரக் காவல்படை (IRGC), அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு "நீண்டகாலப் போரை" (Prolonged War) எதிர்கொள்ளத் தாம் முழுமையாகத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஈரானியப் புரட்சிகரக் காவல்படையின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி (Ali Mohammad Naeini) கூறுகையில், "ஈரானின் புதிய முன்னெடுப்புகளும் ஆயுதங்களும் தயார் நிலையில் உள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை! | Iran Issues Strong Warning To Us And Israel

இந்த இராணுவ மோதலானது ஒரு புனிதமான மற்றும் சட்டபூர்வமான போர் ஆகும்." ஈரான் இதுவரை எந்தவொரு மோதலிலும் பயன்படுத்தாத அதிநவீன ஆயுதங்களை இனிவரும் தாக்குதல்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எதிரிகள் வரும் நாட்களில் "வலிமிகுந்த அடிகளை" எதிர்பார்க்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். அதேவேளை கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் முன்னெடுக்கப்பட்ட 12 நாள் போருடன் ஒப்பிடுகையில், தற்போது ஈரான் இராணுவ ரீதியாகப் பல மடங்கு பலத்துடன் இருப்பதாக பிரிகேடியர் ஜெனரல் நைனி சுட்டிக்காட்டியுள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US