இளவரசர் ஹரிக்கு விவகாரத்தா?...வெளியான பரபரப்பு தகவல்
Divorce
Megan
Harry
By Praveen
இளவரசர் ஹரியை மகன் கூடிய விரைவில் விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இளவரசர் ஹரி அவர்களை மேகன் விரைவில் விவாகரத்து செய்யகிவுள்ளதாக மோகனின் அண்ணன் தாமஸ் மார்க்கல் ஜூனியர்(55) அவர்கள் இதனை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
அமெரிக்கா திரைப்பட தயாரிப்பாளரான Trevor Engelson என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் மேகன். பிறகு அவரை 2013ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.
இதைப்போலவே விரைவில் ஹரியையும் மேகன் விரைவில் விவாகரத்து செய்துவிடுவார் என அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US