நீக்கப்படுகின்றதா H1B விசா ; வெளியான முக்கிய தகவல்

Donald Trump United States of America H-1B visa
By Viro Nov 15, 2025 12:43 AM GMT
Report

திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி வழங்க, அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன.

விசா உள்ளிட்ட குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமீபத்தில் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தினார்.

நீக்கப்படுகின்றதா H1B விசா ; வெளியான முக்கிய தகவல் | Is The H1B Visa Being Abolished

 H1B விசா

இந்த நிலையில்,அமெரிக்க தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் எச்-1பி விசாவை முற்றிலும் நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குடியரசு கட்சி பெண் எம்பி அறிவித்துள்ளார்.

ஜார்ஜியாவை சேர்ந்த எம்பி மர்ஜோரி டெய்லர் கிரீன் கூறியதாவது:எச்-1பி விசா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பல தசாப்தங்களாக அமெரிக்க தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் எச்-1பி விசா முறையை துஷ்பிரயோகம் செய்து அமெரிக்க மக்களை வெளியேற்றியுள்ளன. அமெரிக்கர்கள் உலகின் மிகவும் திறமையான மக்கள். எச்-1பி-ஐ முற்றிலும் நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.

எச்-1பி திட்டத்தை நீக்குவதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்களை பெருமளவில் இடம் மாற்றுவதை முடிவுக்குக் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US