ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்காக 100 பேருக்கு பயிற்சி அளித்த அமெரிக்கப் பெண்! வெளியான பகீர் தகவல்

United States of America ISIS Terrorist
By Sulokshi Jun 08, 2022 07:22 AM GMT
Report

  ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பெண்கள் படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்கப் பெண்ணொருவர், தான் குற்றவாளி என நேற்று (07) ஒப்புக்கொண்டுள்ளார்.

அலிசன் புளூக் எக்ரென் எனும் 5 பிள்ளைகள் தாயான அவர் தனது சொந்த மளுக்கும் துப்பாக்கிப் பயிற்சி அளித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். குறித்த பெண்மீது நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இராணுவப் பயிற்சி அளித்ததாகவும் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்காக  100 பேருக்கு  பயிற்சி அளித்த அமெரிக்கப் பெண்! வெளியான பகீர் தகவல் | Isis American Woman Who Trained 100 People

தலைநகர் வொஷிங்டன் டிசிக்கு அருகிலுள்ள வடக்கு வேர்ஜீனியாவிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று, தன் மீதான குற்றச்சாட்டை எக்ரென் நேற்று ஒப்புக்கொண்டுள்ளார் என அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்காக சிரியாவிவில் 10 அல்லது 11 வயது சிறுமி உட்பட நூற்றுக்கும் அதிகமான பெண்களும் சிறுமிகளும் புளூக் எக்ரெனிடமிரு;நது இராணுவப் பயிற்சி பெற்றுள்ளனர் என அத்திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. சிரியாவில் கைது செய்யப்பட்டிருந்த புளூக் எக்ரென், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்காக  100 பேருக்கு  பயிற்சி அளித்த அமெரிக்கப் பெண்! வெளியான பகீர் தகவல் | Isis American Woman Who Trained 100 People

இந்நிலையில் குறித்த குற்றசாட்டினை அவர் ஒப்புக்கொண்டுளதால் புளூக்-எக்ரென் , தற்போது 20 வருடங்கள் வரையான சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார் என அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

42 வயதான அலிசன் புளூக் எக்ரென் அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் பிறந்தவர். அமெரிக்காவில் பட்டம் பெற்று பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய அவர், பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தமை குறித்து அவரின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்காக  100 பேருக்கு  பயிற்சி அளித்த அமெரிக்கப் பெண்! வெளியான பகீர் தகவல் | Isis American Woman Who Trained 100 People

அமெரிக்க சட்ட ஆவணங்களின்படி, 2008 ஆம் ஆண்டு எகிப்துக்கு குடிபெயர்ந்த அலிசன் புளூக் எக்ரென்  2011 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவுக்கு தானாக திரும்பிவரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு தனது அப்போதைய கணவரான ஐ.எஸ். இயக்க அங்கத்தவருடன் சிரியாவுக்கு அலிசன் புளூக் எக்ரென் சென்ற நிலையில் அவரின் கணவர் 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்காக  100 பேருக்கு  பயிற்சி அளித்த அமெரிக்கப் பெண்! வெளியான பகீர் தகவல் | Isis American Woman Who Trained 100 People

சில மாதங்களின் பின் பங்களாதேஷை சேர்ந்த ஐ.எஸ். அங்கத்தவர் ஒருவரை அவர் திருமணம் செய்த நிலையில் அவரும் 2016 அல்லது 2017 இல் உயிரழந்தார். அதன் பின்னர் சிரியாவின் ரக்கா நகர பாதுகாப்புக்கான ஐ.எஸ். துலைவர் ஒருவரை அவர் திருமணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US