8 நாடுகளுக்கு தடை விதித்த இஸ்ரேல்
Corona
Israel
Country
Ban
Omicron
By Praveen
அமெரிக்கா,பிரிட்டன் உள்பட 8 நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்து அந்நாட்டு பயணிகளுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்ததன் காரணமாக 8 நாடுகளுக்கான தடைக்கு இஸ்ரேல் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் துருக்கி, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, தான்சானியா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
தினசரி 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலையில் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US