இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல் ; 8 வயது சிறுவன் உள்பட மூவர் பலி
Ukraine
Israel
Death
World
By Vironika
மத்திய காஸா பகுதியில் இடம்பெயா்ந்த பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா்.
சிறுவனின் தாய் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

ஆயுதமேந்திய பயங்கரவாதி ஒருவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், காஸாவில் கடந்த அக்டோபரில் போா்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், இஸ்ரேல் ராணுவம் நாள்தோறும் தொடா்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 360-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 1,045 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US