ஹெஸ்புல்லா நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பலி
Israel
World
By Sahana
வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலானது இன்று (13) ஹைஃபாவின் தெற்கே உள்ள பின்யாமினா நகருக்கு அருகில் நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.
லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லா, இஸ்ரேலிய இராணுவ முகாமை ட்ரோன்களின் "திரள்" மூலம் குறிவைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US