வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்.இளம் குடும்ப பெண்!
jaffna
death
Cancer
Point Pedro
norway
By Shankar
நோர்வே நாட்டில் யாழ்.பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
புலம் பெயர்ந்து நோர்வே நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த [வயது 40 ] என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர்.
ஆவார் இளம் வயதில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களுக்கு இடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US