ஜப்பானில் வெப்ப அலையால் ஆண்களுக்கு Shorts அணிய சலுகை; பாரபட்சம் என பெண்கள் விசனம்

Japan Heat wave Weather
By Sulokshi Jul 24, 2026 09:41 AM GMT
Report

    ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை (Shorts) அணிந்து வர சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜப்பானின் உடை கட்டுப்பாட்டு தளர்வு தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் ஊழியர்களின் பணிச்சூழலை எளிதாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஜப்பானில் வெப்ப அலையால் ஆண்களுக்கு Shorts அணிய சலுகை; பாரபட்சம் என பெண்கள் விசனம் | Japan Allows Men To Wear Shorts Office Heatwave

பெண்கள் விசனம்

இந்த முடிவுக்குச் சிலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பல பெண்கள் இது ஒருதலைப்பட்சமானது என விமர்சித்து வருகின்றனர்.

அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்கனவே பலவிதமான உடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், ஆண்களுக்கு மட்டும் இத்தகைய தளர்வுகள் வழங்கப்படுவது பாரபட்சமானது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, அலுவலகத்திற்கு அரைகாற்சட்டை அணிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தங்களின் தோற்றப் பொலிவைக் கருத்தில் கொண்டு ஆண்கள் பலர் தங்களது கால்களில் உள்ள மூடிகளை நீக்குவதற்காக லேசர் அறுவை சிகிச்சைகளை (Laser hair removal) நாடும் போக்கு அங்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US