புதிதாக 7000 தீவுகளை அடையாளம் கண்ட ஜப்பான்!

Japan
By Shankar Mar 02, 2023 05:46 PM GMT
Report

ஜப்பான் அதன் தீவுகளை விரிவுபடுத்தியுள்ள நிலையில் அது முன்பு கருத்தப்பட்டதை விட 7 ஆயிரம் தீவுகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் பூகோள தகவல் ஆணையத்தின் (ஜிஎஸ்ஐ) டிஜிட்டல் படவரைக்கு அமைய அண்மையில் ஜப்பானிய பிரதேசத்தில் 14,125 தீவுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

புதிதாக 7000 தீவுகளை அடையாளம் கண்ட ஜப்பான்! | Japan Has Identified 7000 New Islands

இது ஜப்பானின் கடலோர காவல்படையின் 1987 அறிக்கையில் இருந்து அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் உள்ள 6,852 எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும்.

எனினும், இந்த வாரம் GSI புதிய எண்ணிக்கையானது கணக்கெடுப்பு தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் கணக்கிற்குப் பயன்படுத்தப்படும் வரைபடங்களின் விவரம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்று வலியுறுத்தியது.

புதிதாக 7000 தீவுகளை அடையாளம் கண்ட ஜப்பான்! | Japan Has Identified 7000 New Islands

மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு குரில் தீவுகளுக்கு ஜப்பான் உரிமை கோருகிறது, இதை டோக்கியோ வடக்குப் பிரதேசங்கள் என்று அழைக்கிறது,

இது இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் துருப்புக்கள் ஜப்பானில் இருந்து அவற்றைக் கைப்பற்றியபோது நடந்த சர்ச்சையாகும்.

புதிதாக 7000 தீவுகளை அடையாளம் கண்ட ஜப்பான்! | Japan Has Identified 7000 New Islands

இதற்கிடையில், ஜப்பானும் தென் கொரியாவும் கிழக்குக் கடல் என்று அழைக்கப்படும் ஜப்பான் கடலில் உள்ள சியோலால் டோக்டோ என்றும், டோக்கியோவால் டகேஷிமா என்றும் அழைக்கப்படும் தீவுகளின் குழுவின் இறையாண்மை குறித்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தகராறில் உள்ளன.

நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US