ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு
Prime minister
Japan
By Sulokshi
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி (Sanae Takaichi) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சனே டகாய்ச்சி (Sanae Takaichi) , கடும் போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றியவராவார்.
இந்நிலையில் சனே டகாய்ச்சி (Sanae Takaichi) , தன்னுடன் போட்டியிட்ட 4 வேட்பாளர்களையும் தோற்கடித்து ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US