ஜோ பைடனின் கடைசி உத்தியோகபூர்வ விஜயம்!
Donald Trump
Joe Biden
United States of America
Italy
By Sulokshi
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அடுத்த மாதம் 9 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ஜோ பைடன் , போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஜோ பைடனின் ஜனாதிபதி பதவிக்காலம் ஜனவரி 20-ம் திகதியுடன் முடிவடைகிறது, அதன்பிறகு புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US