சகோதரருக்கு ஆதரவு அளித்த முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Canada
By Kamal Feb 27, 2026 06:46 AM GMT
Kamal

Kamal

Report

 கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது சகோதரர் அலெக்ஸான்ட்ரே ட்ரூடோ இயக்கிய முதல் திரைப்படமான ஹெயார் ஒப் பியர் “Hair of the Bear” வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டொராண்டோவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு திரையிடலில் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்தது.

அலெக்ஸாண்ட்ரே ட்ரூடோ மற்றும் ஜேம்ஸ் மெக்லன் இணைந்து இயக்கிய இந்த திரைப்படம், கனடிய த்ரில்லர் வகையைச் சேர்ந்தது.

சகோதரருக்கு ஆதரவு அளித்த முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | Justin Trudeau Attends Toronto Premiere

பல ஆண்டுகளாக புவிசார் அரசியல் ஆவணப்படங்களை இயக்கி வந்த அலெக்ஸாண்ட்ரே ட்ரூடோவின் முதல் கற்பனை திரைப்படமாக இது அமைந்துள்ளது.

தாம் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ பொதுவாக திரைப்படங்களைப் பற்றி பேசுவதில்லை எனவும் சந்திக்கும் போது விவாதிப்பதை விட நகைச் சுவையாக பேசுவதே அதிகம் என அலெக்ஸாண்ட்ரே தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து திரைப்படத் திட்டங்களில் பணியாற்றும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அரசியலிலிருந்து விலகிய பின்னர், ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் மகிழ்ச்சியாக அமைதியான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் என அலெக்ஸாண்ட்ரே கூறினார்.

அவர் தற்போது பாப் நட்சத்திரமான Katy Perry உடன் உறவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ தனது படங்களில் நடிப்பார் என எதிர்பார்ப்பதில்லை என்றாலும், எதிர்காலத்தில் ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் குரல் கொடுக்க வாய்ப்பு இருக்கலாம் என அலெக்ஸாண்ட்ரே நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US