வடகொரியாவின் அடுத்த தலைவர் இவரா? மகளுடன் வந்த கிம் ஜொங்-உன்!

Missile North Korea Kim Jong Un
By Shankar Nov 27, 2022 09:13 AM GMT
Report

வட கொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜொங் உன் மகளுடன் பொதுவெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் விவாதிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல் முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது மகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினர்.

வடகொரியாவின் அடுத்த தலைவர் இவரா? மகளுடன் வந்த கிம் ஜொங்-உன்! | Kim Jong Un Came With Daughter For Consultation

தனது நாட்டைப்போலவே தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் ரகசியம் காத்து வரும் வடகொரியா அதிபர் கிம் ஜொங் உன், முதல் முறையாக தனது மகளான ஜூ ஏவுடன் வருகை தந்தது உலக அளவில் கவனம் பெற்றது.

வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜொங் உன் மகளுடன் பொதுவெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

வடகொரியாவின் அடுத்த தலைவர் இவரா? மகளுடன் வந்த கிம் ஜொங்-உன்! | Kim Jong Un Came With Daughter For Consultation

இந்த நிலையில், இரண்டாவது முறையாக கிம் ஜொங் உன் தனது மகள் ஜூ ஏவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது தனது மகளுடன் கிம் ஜாங் அன் பங்கேற்று இருக்கிறார்.

வடகொரியாவின் அடுத்த தலைவர் இவரா? மகளுடன் வந்த கிம் ஜொங்-உன்! | Kim Jong Un Came With Daughter For Consultation

9 அல்லது 10 வயது இருக்கலாம் என்று கருதப்படும் ஜுஏ, கிம் ஜாங் அன் மிகவும் நேசத்திற்குரிய மகள் என்று வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கிம் ஜொங் உன் அன்னுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கலாம் என்று தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு மகன், இரு மகள்கள் இருக்கக் கூடும் என்றும் தற்போது பொதுவெளியில் தெரியவந்து இருப்பது கிம் ஜொங் உன்னின் 2-வது மகள் என்றும் தென்கொரிய ஊடகங்கள் கூறுகின்றன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US