கடைசி மனிதர் மடியும் வரை உக்ரைனை உசுப்பேத்தும் மேற்குலக நாடுகள் ; ரஷ்யா கண்டனம்
Russia
Ukraine
War
Sergei Shoigu
By Sulokshi
உக்ரைனில் கடைசி மனிதர் போரில் மடியும் வரை ஆயுதங்களை வழங்க பல மில்லியன் டாலர்கள் இறைக்கப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் ஷோய்கு (Sergei Shoigu) குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வராமல் ஓராண்டுக்கு மேல் நீட்டிக்க விரும்புவதாகவும் அவர் (Sergei Shoigu) கூறினார்.
உக்ரைனுக்கு பாதுகாப்பு நிதியாக 800 மில்லியன் டாலர் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில் ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் போரை நீட்டிக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ( Sergei Shoigu) தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US