சுவெல்லா லீக் செய்த இரகசிய தகவல்; மீண்டும் பதவிநீக்கம் செய்யப்படுவாரா!

United Kingdom Rishi Sunak Suella Braverman
By Sundaresan Oct 28, 2022 11:33 AM GMT
Report

பிரித்தானிய உள்துறைச் செயலர் லீக் செய்த இரகசிய ஆவணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் அவரை பதவி நீக்கம் செய்ய பிரதமர் ரிஷிக்கு(Rishi Sunak) கோரிக்கைகள் வலுக்கின்றன.

லிஸ் ட்ரஸ்(Liz Truss) அமைச்சரவையில் உள்துறைச் செயலராக இருந்த சுவெல்லா பிரேவர்மேன்(Suella Braverman), தான் புலம்பெயர்தல் தொடர்பான ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை தனது தனிப்பட்ட மின்னஞ்சலிலிருந்து தனது நாடாளுமன்ற சக உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பியதாகவும், பின்னர் தான் செய்தது தவறு என தான் உணர்ந்ததால், தான் செய்த தவறுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், ரிஷி(Rishi Sunak) பிரதமரானதும், மீண்டும் சுவெல்லாவை(Suella Braverman) உள்துறைச் செயலராக்கியுள்ளார். இந்நிலையில், சுவெல்லா(Suella Braverman) தவறுதலாக அனுப்பிய ஆவணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவெல்லா லீக் செய்த இரகசிய தகவல்; மீண்டும் பதவிநீக்கம் செய்யப்படுவாரா! | Leaked By Suella Dismissed

அதாவது, லிஸ் ட்ரஸ்(Liz Truss) பிரதமரானதும், பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு திட்டம் வைத்திருந்தாராம். அது என்னவென்றால், ஆயிரக்கணக்கான திறமை மிக்க தகவல் தொழில்நுட்பத் துறையினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் அறிவியலாளர்களை வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர உதவி, அவர்கள் மூலம் பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்க லிஸ் ட்ரஸ்(Liz Truss) திட்டமிட்டிருந்திருக்கிறார்.

ஆனால், சுவெல்லா(Suella Braverman) உள்துறைச் செயலராக பதவியேற்றதுமே புலம்பெயர்தலுக்கு எதிராகத்தான் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கள் கடுமையாகவும் இருந்தன. ஆகவே, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக் கொண்ட சுவெல்லாவுக்கு, புலம்பெயர்தலை ஆதரிக்கத் திட்டமிட்டிருந்த லிஸ் ட்ரஸ்ஸின்(Liz Truss) திட்டம் பிடிக்கவில்லை.

அது குறித்து சில முக்கிய நபர்களை எச்சரிப்பதற்காகத்தான் அது தொடர்பான இரகசிய ஆவணம் ஒன்றை அனுப்ப முயன்ற சுவெல்லா, தவறுதலாக சம்பந்தமில்லாத யாரோ ஒருவருக்கு அந்த ஆவணத்தை அனுப்பிவிட்டார்.

அதனால்தான் அவரது பதவி விலக நேர்ந்தது. இப்போது புதிதாக பிரதமராகியுள்ள ரிஷியும்(Rishi Sunak) புலம்பெயர்தலுக்கு ஆதரவாக இருப்பதுபோலவே உள்ளது அவரது சமீபத்திய நடவடிகைகள்.

சுவெல்லா லீக் செய்த இரகசிய தகவல்; மீண்டும் பதவிநீக்கம் செய்யப்படுவாரா! | Leaked By Suella Dismissed

எனவே, புலம்பெயர்தல் தொடர்பில் பிரதமருக்கும் உள்துறைச் செயலருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், சுவெல்லா(Suella Braverman) வெளியிட்ட இரகசிய ஆவணம் என்ன என்பதும் தெரியவந்துள்ளதையடுத்து, சுவெல்லாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் என ரிஷிக்கு(Rishi Sunak) கோரிக்கைகள் வலுக்கத் துவங்கியுள்ளன.

புலம்பெயர்தல் ஆவணத்தை லீக் செய்தது போக, பிரித்தானிய உளவுத்துறை தொடர்பான ஆவணம் ஒன்று லீக் ஆனதிலும் சுவெல்லாவுக்கு(Suella Braverman) தொடர்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் சுவெல்லாவால் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுவெல்லாவை(Suella Braverman) பதவிநீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US