நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் ; ஜனாதிபதி ஒருவருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

Donald Trump United States of America Venezuela
By Viro Dec 02, 2025 04:52 PM GMT
Viro

Viro

Report

வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

மடூரோவுடன் அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, ‘நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம்.

நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் ; ஜனாதிபதி ஒருவருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Leave The Country Immediately Now Trump

ட்ரம்பின் உத்தரவு

ஆனால் அதற்கு, நீங்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று ட்ரம்ப் எச்சரித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவுக்குப் பின்னால் வெனிசுலாவின் காற்றாறு முழுமையாக மூடப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

ட்ரம்பின் இந்த உத்தரவு, வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான அமெரிக்கா தீவிரமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் தொடா்ச்சியாகும். கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் பகுதியில் அமெரிக்க கடற்படை பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

இது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத அகதிகள் கடத்தலுக்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. இருந்தாலும், வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் அரசைக் கவிழ்க்கத்தான் கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க படை குவிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கெனவே மடூரோவை ‘போதைப் பொருள் பயங்கரவாதி’ என்று குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப் அரவு, அவரைப் பிடிக்க உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.420 கோடி) சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது ஒரு நாட்டின் அதிபருக்கு அமெரிக்கா அறிவித்த அதிகபட்ச சன்மானமாகும். இந்தச் சூழலில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மடூரோவும் அவரின் குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் தறபோது உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் இந்த உத்தரவு, வெனிசுலாவின் 2024 தோ்தல்களுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US