பிரான்ஸ் வீதி விபத்தில் சிறுவர்கள் உட்பட மூவர் பலி!

France Accident Death
By Sulokshi Feb 26, 2026 11:03 AM GMT
Report

   பிரான்ஸில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். Libercourt (Pas-de-Calais) நகரில் இந்த விபத்து இன்று பெப்ரவரி 25, புதன்கிழமை அதிகாலை 2.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

15 வயதுடைய நால்வர் கொண்ட குழு ஒன்று கார் ஒன்றில் Boulevard Ferdinand-Darchicourt பகுதியில் பயணித்துள்ளனர். அவர்களது காரோடு மற்றொரு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பிரான்ஸ் வீதி விபத்தில் சிறுவர்கள் உட்பட மூவர் பலி! | Libercourt France Road Accident 3 Die

இரண்டாவது காரில் பயணித்த 39 வயதுடைய சாரதி மற்றும் இரு சிறுவர்கள் என மொத்தம் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கோர விபத்தை அடுத்து காலை 6 மணிவரை போக்குவரத்து தடைப்பட்டது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US